கமலாலயம் குளத்தின் நடுவில் அமைந்துள்ள கோவில்....காலை ஆறு மணிக்கு கொஞ்சம் முன்பு....
இது ஒரு நண்பனுக்கு வந்த பிறந்த நாள் பரிசு... சைனா மொபைலில் க்ளிக்கியது....
அதே நடுவன் கோவில் பின்னணியில் கமலாலய குளக்கரையில் இருந்து.....
பெரிய கோவிலின் மேற்கு கோபுர வாசல்....
குளத்தின் கீழ்கரையும்...மேற்கு கோபுர வாசலும்....
மாலை நேரத்தில்... கார்த்தியின் சோனி எரிக்சன்னில் எடுத்தது...
கடைசியா எங்க திருவாரூர் ஸ்பெஷலான ஆசியாவின் மிகப்பெரிய தேர்....
தேரின் மொத்த எடை 300 டன்கள்... ஒவ்வொரு இரும்புச்சக்கரமும் ஒரு டன் எடை கொண்டது.....
தேரின் கட்டுமானம் ஒரு மாதத்திற்கு முன்பாகவே தொடங்கிவிடும்....
தேரை கட்டுப்படுத்தும் ஹைட்ராலிக் ப்ரேக்குகளை...இயக்குவதற்கு திருச்சி BHEL ல்
இருந்து பொறியாளர்கள் வரவழைக்கப்படுவார்கள்....
உங்கள் பின்னூட்டங்களையும் கருத்துகளையும் ஆவலுடன் எதிர்நோக்கும் -சுதர்