நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

சனி, 24 ஏப்ரல், 2010


எல்லோருக்கும் வணக்கம்....இது என்னுடைய முதல் பதிவு.என்னைப்பற்றி சொல்வதற்கு பெரிதாக ஒன்றுமில்லை என்றெல்லாம் சொல்லமாட்டேன்.படித்தது வளர்ந்தது எல்லாமே திருவாரூர் தான்.கல்லூரிப்படிப்பை முடித்துவிட்டு இப்போது சென்னையிலே ஒரு நிறுவனத்தில் தொழில்நுட்பம் தொடர்பான ஒரு தற்காலிக பணியில் உள்ளேன்..நீண்ட நாட்களாக பதிவுலகத்திற்கு ஒரு வாசகனாக மட்டும் இருந்து வந்த நான் இப்போது எழுதலாம் என்ற விபரீத முடிவுக்கு வந்திருக்கின்றேன்... கேபிள் அண்ணன், வால் அண்ணன் போன்ற பெருந்தலைகள் இந்தப்பக்கம் வரமாட்டார்கள் என்ற நம்பிக்கையில்,.. :-) என்றும் உங்கள் நல்லாதரவை நாடும் ....சுதர்

5 கருத்துகள் :

ஸ்ரீ.... சொன்னது…

சுதர்சன்,

வாழ்த்துக்கள்.தொடர்ந்து நிறைய எழுதுங்கள்.

ஸ்ரீ....

riaz சொன்னது…

machi
kulandhai thanamane moonchi machi


endrum un suye saridhyai enny kathirukkum un nanban...
keep writing...


Doubt means fearless

boss,feelings,guide சொன்னது…

nice nanba....keep writing.....

saigopal சொன்னது…

வாழ்த்துக்கள் அண்ணா

உங்ககிட்ட உள்ள varieties-காக காத்துக்கொண்டிருக்கிறேன்.

திருவாருரிலிருந்து சுதர்சன் சொன்னது…

அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்....!!!!

Related Posts Plugin for WordPress, Blogger...